ஆளுங்கட்சியாக இருக்கும் போது திமுக தனது கொள்கைகளில் சமரசம் செய்து கொள்கிறதா ?
இந்த காணொளியில் இன்னொரு செய்தியையும் பேராசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.
இந்தி திணிப்பு போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் போராட்டத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனப் பேரறிஞர் அண்ணா சொன்னதை இக்காணொளியில் பேராசியிரயர் சொல்கிறார் .