Listen

Description

பெரியார் - மணியம்மை திருமணம் பஸ்பமாகும் பார்ப்பன புளுகு


மறைந்து அரை நூற்றாண்டுகள் ஆகியிருந்தாலும், பார்ப்பனர்களை கதறவிட்டுக் கொண்டிருக்கிறார் பெரியார். எனவேதான் பெரியார் குறித்த புனைசுருட்டுகளை நாளொன்றும், பொழுதொன்றுமாக அத்திம்பேர்கள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெரியாரை இழிவுப்படுத்தும் சந்தர்ப்பங்களில் எல்லாம், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பெரியார் யார் என்று விளக்கி, அவரது பிரும்மாண்டத்தை காட்டக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது.

#credits https://www.youtube.com/@OnionRoastChannel

Video link : https://youtu.be/gfoycj7yfv4