பொய் பெட்டி நிகழ்ச்சியின் முதல் நிகழ்வில் பத்திரிக்கையாளர் கோவி லெனின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவரிடம் பொய் பிரச்சாரங்கள் குறித்து பார்வையாளர்கள் முன்வைத்த சந்தேகங்களுக்கு உண்மை வரலாற்றின் வழியாக கோவி லெனின் அவர்கள் விளக்கங்களை வழங்கினார். #PoiPetti