கீதையை புனிதப்படுத்த,கீதையில் இருந்து தான் அனைத்து அறநெறி நூல்களும் உருவாகின என்ற பொய் பிரச்சாரத்தை தகர்த்தெரியும் ஒரு ஆயுதம் தான் இந்த நூல்!
ஆசிரியர்: அ.கருணானந்தம்
கருஞ்சட்டை பதிப்பகம்
விலை: ரூ.80
பேச:8428455455
https://periyarbooks.com/samaneethi-kuralum-sanaathana-geethaiyum.html