திராவிட மாத கொண்டாட்டம்!
செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக கொண்டாடும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சிறப்பாக நடத்திய #TwitterSpaces நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
"கலைஞர் எனும் மாணவர்"
சிறப்புரையாளர்: திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள்.
#திராவிட_மாதம்