பூபதிக்கு சிறுவர்களை ஏன் பிடிக்கவில்லை? சிறுவர்களுக்கு பூபதி மேல் என்ன வெறுப்பு? பூபதிக்கு ஏன் பத்து பானைகள் தேவைப்பட்டது? அந்தப் பானைகளை எப்படி தன் கடைக்கு கொண்டு வர திட்டமிட்டார்? சிறுவர்களுக்கு என்ன தருவதாக வாக்களித்தார்? பூபதியை பற்றி சிறுவர்கள் கோபாலிடம் என்ன முறையிட்டனர்? சிறுவர்களுக்கு இனிப்பு வழங்க கோபால் என்ன திட்டமிட்டார்?