What did the mouse wish for? Why was it not satisfied in becoming a cat? What did the sage do? What did the wolf request from the sage? What was the result of a mouse becoming a King?
சுண்டெலி என்னவாக ஆசைப்பட்டது? காட்டுப்பூனையாக மாறினதும் அது ஏன் திருப்தியடையவில்லை? முனிவர் என்ன செய்தார்? ஓநாய் முனிவரிடம் என்ன வேண்டியது? முனிவர் கரடியை ஏன் சிங்கமாக மாற்றினார்? அரசனாக மாறிய சுண்டெலி கடைசியில் என்ன நடந்தது?