திடீர் வெள்ளத்தில் சிங்கக்குட்டிக்கு என்ன ஆனது? சிங்கக்குட்டியை நரி ஏன் தன்னுடைய குகைக்கு கூட்டிச் செல்ல நினைத்தது? புலியைப் பார்த்து பயந்து நரிகள் ஓடியதும் என்ன நடந்தது? மீண்டும் ஒரு புலியைப் பார்த்தால் என்ன செய்யவேண்டும் என்று சிங்கக்குட்டிக்கு சொல்லப்பட்டது? சிங்கங்கள் தங்கள் குட்டியை கண்டுபிடித்ததா?
You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android:
or iOS: