ஓவியருக்கு ஏன் அவருடைய திறமை மீது பெருமை இருந்தது? எங்கெல்லாம் அவர் பரிசுகளை வாங்கினார்? அவர் ஏன் மற்ற ஓவியர்களை வெறுத்தார்? தேசிய அளவிலான போட்டிக்கும் ஓவியக் கண்காட்சிக்கும் அவர் என்ன வரைந்தார்? அவருடைய ஓவியத்தை பார்க்க யாரை அனுமதிக்கவில்லை? மாடு மேய்க்கும் சிறுவன் ஏன் சிரித்தான்? ஓவியருக்கு பரிசு கிடைத்ததா?