Listen

Description

1. மஹாபாரத யுத்தத்தில் ஒரே தந்தைக்கு பிறந்த 100 கௌரவர்கள் வெவ்வேறு தந்தைக்கு பிறந்த 5 பாண்டவர்களிடம் ஏன் தோல்வியுற்றனர்?

2. கர்ணனை கொன்றதை கிருஷ்ணர் எவ்வாறு நியாயபடுத்துகிறார்? யுக்திகள் செய்து கர்ணனை கொன்றது எப்படி "தர்மம் தலை காக்கும்" என்று சொல்ல முடியும்?

3. துரியோதனனின் சிறப்பு இயல்புகள் என்ன?

4. ஏன் சிலர் கர்ணன், ராவணன் போன்ற இதிகாசக் கதா பாத்திரங்களை விரும்புகிறார்கள்? ராமன், கிருஷ்ணன் போன்ற அவதார புருஷர்களை மட்டம் தட்டிப் பேசுகிறார்கள் இது கலியுகத்தின் தாக்கத்தாலா?

5. மஹாபாரதத்தில் கிருஷ்ணர் ஏன் ராதையை திருமணம் செய்யவில்லை?

===============

இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #mahabaratham