1. இறந்த பெற்றவர்களுக்கு செய்யும் ஈமக் கிரியைகளும், சிராத்த சடங்குகளும் ஒரு இல்லறத்தான் கட்டாயமாக செய்யவேண்டிய கடமையா? ஆண் மகன் இல்லாத குடும்பத்தின் நிலை என்ன? பிள்ளைப் பேறு இல்லாதவர்கள், ஆண் வாரிசு இல்லாதவர்கள், உலக வாழ்க்கையைத் துறந்த சன்னியாசிகளின் நிலை என்ன?
2. பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் நரகத்தில் போய் வீழ்வார்கள் என்று வேத சாஸ்திரங்கள் உண்மையிலேயே சொல்கின்றனவா?
3. முக்தி அல்லது மோட்சத்தை அடையத் தகுதி பெற்ற ஒருவனின் மரணத்துக்குப் பிந்தைய பயணத்தைப் பற்றி சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன?
4. இன்றைய நடப்பில் பார்த்தால் பெரும்பாலும் பிராமண சாதியினரே புரோகிதரின் உதவியோடு 13 நாள் காரியங்கள், சிராத்தம், மாசிகம், வருட முடிவில் சிராத்தம் போன்ற சடங்குகளை தீவிர ஈடுபாட்டுடன் செய்கின்றனர். மற்ற சாதியினருக்கு அவை அவசியமில்லையா?
5. தமது வாரிசுகள் தமக்கு செய்ய வேண்டிய சிராத்தம் தர்ப்பணம் முதலான சடங்குகளை செய்யாது விட்டால், பித்ருக்கள் கோபம் கொண்டு வாரிசை சபிப்பர் என்றோ, அந்த சாபம் பிள்ளைகளின் சந்ததியினரைத் தாக்கும் என்றோ சாஸ்திரங்களில் சொல்லப் பட்டுள்ளதா?
===============
இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.
ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.
'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #afterdeath #death