Listen

Description

Send us a Text Message.தோல்வி என்பது வாழ்கையில் சருக்கல் அல்ல நாம் வெற்றி நோக்கிச் செல்லும் போது கிடைத்த ஒரு அனுபவம்தோல்வி என்பது வாழ்கையில் சருக்கல் அல்ல நாம் வெற்றி நோக்கிச் செல்ல சரியான வழி சொல்லும் வழிகாட்டி பலகை அனுபவங்கள் பல வழி காட்டும்நாம் தேர்ந்தெடுக்கும் வழி நாம் யார் என்று காட்டும்