Listen

Description

* `ராமரைக் கற்பனை கதாபாத்திரம் என்பதா?' - கொந்தளித்தவர் இவரா?

* சட்டமன்றத்தில் முதன்முறையாகப் பதிலளித்த அமைச்சர் உதயநிதி! 

* மத்திய அமைச்சரவையில் மாற்றமா?

* ஜனாதிபதியைச் சந்தித்த தி.மு.க-வினர்... எதற்காக? 

 * எடப்பாடி பழனிசாமியின் ஏரியாவுக்குள் நடந்த சம்பவம்.. அறிக்கைவிட்ட ஓ.பி.எஸ்!

* மோடி தொடங்கி வைத்த கப்பல் பயணம்... ஒரு நாள் பயணத்துக்கு இவ்வளவு ரூபாயா? 

* ராஜபக்சே சகோதரர்கள் கனடாவில் நுழையத் தடை... ஏன்?

CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles

Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.