இன்றைய வீடியோவில் பங்குச்சந்தையில் நடந்த முக்கிய அம்சங்களைப் பற்றி விரிவாக பேசுகிறோம். இன்று மட்டும் 17 IPO-கள் வெளியான நிலையில், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை விளக்குகிறோம். IPO-க்கு எப்படி Apply செய்வது, கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக கூறுகிறோம். ஒரே நாளில் 3000 ரூபாய் ஏற்றம் கண்ட MRF பங்கின் காரணங்களை ஆராய்கிறோம். கச்சா எண்ணை விலை அதிகரிப்பால் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதைப் பார்க்கிறோம். மேலும், கடன் வாங்கி முதலீடு செய்வது நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கும் விளக்கம் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்