Listen

Description

* கட்சிக்காரர் மீது கல் எறிந்த அமைச்சர் நாசர்! 

* ஸ்டாலினைச் சந்திக்கும் மு.க.அழகிரி... திமுக-வில் இணைகிறாரா? 

* ஈரோடு கிழக்கு தொகுதியின் களநிலவரம் என்ன? 

* ஜெயலலிதாவின் பொருள்கள் ஏலம்... என்னென்ன பொருள்கள் தெரியுமா?!

* "பசு வதை தடுக்கப்பட்டால் பூமியின் பிரச்னைகள் தீரும்" - குஜராத் நீதிபதியின் கருத்தால் சர்ச்சை! 

* பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப் படத் திரையிடலுக்கு எதிர்ப்பு!

* மேம்பாலத்தில் நின்று ரூபாய் நோட்டுகளை வீசிய தொழில் அதிபர்!

CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles

Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.