வளர்ச்சியில் IndiGo நிறுவனம் பங்குகளை வாங்கலாமா, பங்குச்சந்தை சரிவுக்கு காரணமான பங்குகள் எவைஎவை, Ema partners ipo முதலீடு செய்யலாமா, அதிகரிக்கும் cryptocurrency Scam... பாதுகாப்பாக இருப்பது எப்படி போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்.