Listen

Description

* எடப்பாடியைத் தொடர்ந்து தாக்கும் டிடிவி!

* ஓ.பி.எஸ் வேட்பாளரின் மனு நிராகரிப்பு!

* வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்.. கவனம் தேவை!

* அமைச்சர் ஆவடி நாசர் மகனின் பதவியைப் பறித்த திமுக தலைமை... ஏன்?

* ஜனாதிபதி திரெளபதி முர்மு தமிழ்நாடு வருகை?

* அதானி குழும நிறுவனத்தில் வரி ஏய்ப்பு... அதிகாரிகள் சோதனை!

* இந்தியாவையும் உளவு பார்த்ததா சீன பலூன்?

CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles

Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.