Listen

Description

* "பாஜக போட்டியிட்டால் ஆதரவு" - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

* ஆதரவு தருவதாகக் கூறிய ஓபிஎஸ்க்கு நன்றி ! - பொன்.ராதாகிருஷ்ணன் 

* இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் போட்டி? 

* நம்ம விஜய் வாரிசு இல்ல.. MGR வாரிசு.. செல்லூர் ராஜு பேச்சால் கலகலப்பு!

* ”இது போதை நாடு”- முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் குற்றச்சாட்டு…! 

* மக்களைத் தேடி மருத்துவம்: குற்றம்சாட்டிய எடப்பாடி... சவால் விட்ட அமைச்சர் மா.சு - என்ன நடந்தது?!

* மின்கட்டணம் இனி தினமும் ஏற்ற இறக்கத்துடன் இருக்குமா? 

* நாயை நாய் என்று கூறியவருக்கு நேர்ந்த சோகம்!

CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles

Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.