* அண்ணாமலை சொன்னதோ ரூ.10,000; விலையோ ரூ.345... தொடர்ந்து கப்ஸா விடுகிறாரா?
* Watch பற்றி Watch செய்துகொண்டிருக்கிறேன் - தமிழிசை அட்ராசிட்டி!
* உதயநிதி நிகழ்ச்சியில், இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு அவமதிப்பு நடந்ததா?
* OPS-ஐ தொடர்ந்து கேலி செய்யும் ஜெயக்குமார்!
* OPS-க்கு நோட்டீஸ் அனுப்பிய EPS!
CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles
Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.