Listen

Description

•⁠ ⁠உலக நீர் நாள்

•⁠ ⁠கூட்டணியில் இருந்து வெளியேறிய தவாக

•⁠ ⁠அமைச்சர்கள் செய்த தவறுகளை புள்ளி விவரங்க்களோடு வெளியிடுவேன் - வேல்முருகன்

•⁠ ⁠சிபிஎம் கட்சிக்கு 5 சீட்டுகளா?

•⁠ ⁠புதுச்சேரி கூட்டணி சிக்கல் - பா.சிதம்பரம் முதல்வர் ஆலோசனை

•⁠ ⁠புதுச்சேரியில் அதிமுக 2 தொகுதிகளில் போட்டி

•⁠ ⁠நான் அதிருப்தியில் இல்லை ஆனால் ஆதங்க்கத்தில் இருக்கிறேன் - சரத்குமார்

-வேட்பாளர் நேர்காணல் இல்லை - திருமா

- பாஜக போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்ய நாளை சென்னை வருகிறார் பியூஷ் கோயல்

•⁠ ⁠அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த எல்.பி.ஜி கப்பல்

•⁠ ⁠ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்