Listen

Description

* கிருஷ்ணகிரி: ஆதிதிராவிடர்கள் வீடு அடித்து நொறுக்கப்பட்டதா... நடந்தது என்ன?

* கருக்கா வினோத்... விசாரணையில் சொன்னது என்ன? 

* நவ.1 முதல் பல்வேறு கட்டங்களாகப் போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

* எதிர்க்கட்சி தலைவர்கள் மொபைல் உளவு பார்க்கப்படுகிறதா? 

* கெஜ்ரிவாலுக்குச் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை! 

* இஸ்ரேலைக் கண்டித்து உலகம் முழுவதும் போராட்டம்!

-The Imperfect Show