Listen

Description

* உதயநிதி ஸ்டாலினுக்கு தலைமை செயலகத்தில் தயாராகும் தனி அறை! 

* வங்கக்கடலில் மீண்டும் ஒரு புயல்?

* Bhupendra Patel பதவி விழாவுக்குச் சென்ற OPS... காரணம் என்ன?

* காங்கிரஸ் தோல்விக்கு இவர்கள்தான் காரணம்! - ப.சிதம்பரம் அலசல்!

* Himachal Pradesh முதல்வரானார் சுக்விந்தர் சிங்! 

* குறுக்குவழி அரசியல் நாட்டுக்குத் தேவையில்லை! - சொன்னது இவரா? 

* தெலங்கானா முதல்வர் மகளிடம் ஏழரை மணி நேரம் சி.பி.ஐ விசாரணை!

CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy |  Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles | Podcast channel Executive - Prabhu Venkat  |  Podcast Network Head - M Niyas Ahmed.