இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சந்தையின் சமீபத்திய நிலைமைகள் மற்றும் முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை பகிர்கிறார். சரிவுக்குப் பிறகு Bounce Back ஆன பங்குச்சந்தை அடுத்த வாரம் எப்படி இருக்கும் என்பதையும் ஆராய்கிறோம். வங்கித்துறை பங்குகள் ஏற்றம் கண்டதற்கான முக்கிய காரணங்கள் என்ன என்பதையும் விளக்குகிறோம். மேலும், வரவிருக்கும் LG IPO எவ்வளவு விலையில் வெளியிடப்படுகிறது என்பதையும் விவரிக்கிறோம். முதலீட்டாளர்களுக்கு பயனுள்ள பல தகவல்களுடன் கூடிய இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.