Listen

Description

* இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு! 

* மன்மோகன் அப்போது என்ன பேசினார்!? 

* அமைச்சர் காந்தி பதவிக்கு ஆபத்து... முதலமைச்சரைச் சந்தித்து திடீர் விளக்கம்? 

* இந்தியா கூட்டணிக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்புகிறதா தேர்தல் ஆணையம்? 

* தேர்தல் பத்திரத்தில் மாற்றம் கொண்டு வருவோம் - நிர்மலா! 

* பட்டி தொட்டியெங்கும் 'கில்லி' Fever! 

* குஜராத்தில் பாஜகவுக்கு வலுக்கும் சிக்கல்... ராஜ்புத்திர சமூகம் தீவிர போராட்டம்!

-Imperfect Show.