Listen

Description

* அப்பாவு தயவில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொண்ட ஓபிஎஸ்? 

* சேது சமுத்திர திட்டம்: நயினார் நாகேந்திரன் Vs அண்ணாமலை! 

* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அண்ணாமலைக்குச் சவால்விடும் காயத்ரி ரகுராம்! 

* டெல்லியில் பா.ஜ.க செயற்குழுக் கூட்டம்... ரோட் ஷோ செய்துகொண்டே வந்த மோடி! 

* பாகிஸ்தான் வைரல் வீடியோ: லாரியைத் துரத்தும் பைக்குகள்... ஏன்?

* நேபாள விமான விபத்தில் 68 பேர் பலி!

CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles

Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.