Listen

Description

1.⁠ ⁠சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாஜக ஒப்புக் கொண்டதற்கு பின்னிருக்கும் அரசியல் என்ன?

2.⁠ ⁠சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு ஏன்?

3.⁠ ⁠சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் லாக்அப் மரணம் வழக்கின் தற்போதைய நிலை என்ன?

4.⁠ ⁠குஜராத் மாடலா தமிழ்நாடு மாடலா எது சிறந்தது?