Listen

Description

அனைத்து Sector-களும் சரிவு என்ன ஆச்சு சந்தைக்கு, NSDL IPO விலை Rs.700 - 800, Unlisted சந்தையில் ரூ.1,000, முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன போன்ற பல விஷயங்களை இதில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.