Listen

Description

Individual portfolio management Google Sheet-ல எப்படி செய்வது, Stock Split & Bonus இரண்டும் வெவ்வேறா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.