Listen

Description

* K.N.Nehru மகன் பிறந்தநாள்விழா கோலாகலக் கொண்டாட்டம்... இது திருச்சி அலப்பறை! 

* Vijay திடீரென விஜய் மக்கள் இயக்கத்தினரைச் சந்திக்கக் காரணம் என்ன?

* அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல்... நடந்தது என்ன?

* இந்தியக் குடியுரிமையைத் துறந்த 16 லட்சம் பேர்?

* 2,000 ரூபாய் நோட்டுகளைப் படிப்படியாக ரத்துசெய்ய வேண்டும் - கோரிக்கைவைத்த BJP MP! 

* Maharashtra: நான் என்ன செய்ய வேண்டும்? - அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதிய கவர்னர்!

CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy |  Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles | Podcast channel Executive - Prabhu Venkat  |  Podcast Network Head - M Niyas Ahmed.