Listen

Description

- "பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு 66% வாக்கு கிடைக்கவில்லை தான்; ஆனால், பெண்களின் 100%.." - மோடி

•⁠ ⁠"அவமானத்தால் பிரதமர் நிலைகுலைந்துவிட்டார்.. தோல்வியால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடுதான் பிரதமர் மோடியின் உரை.." -

-ஜெய்ராம் ரமேஷ்.

•⁠ ⁠அதிமுக மற்றும் பாஜகவின் ஆட்சி அமைந்ததும்... - அமித் ஷா

•⁠ ⁠'மாணிக்கமாக இருந்த எங்களை பாஜக, பாட்ஷாவாக மாற்றிவிட்டது’ – மு.க.ஸ்டாலின் காட்டம்

*எடப்பாடி: "குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்கு" - சுயேச்சைக்கு விஜய் ஆதரவு.

•⁠ ⁠கோலம் & டிரெஸ் கோட் வீடியோவை வைரல் செய்யும் TVK-யினர்

•⁠ ⁠Social Media-வில் தீவிரம் காட்டும் வேட்பாளர்கள்.. இறுதிகட்ட பிரசாரம்

•⁠ ⁠TVK AI Video - DMK MLA காவல் துறையில் புகார்.

•⁠ ⁠விஜய் போடும் ஓட்டு - பாஜக வலிமை பெறும் - திருமா

*எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதில்.

•⁠ ⁠தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்க கோரி மீண்டும் நோட்டீஸ் அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்.

•⁠ ⁠மக்களவை & மாநிலங்களவை எவ்வளவு சதவிகிதம் செயல்பட்டதா?

•⁠ ⁠பிரேசில் அதிபர் லூலா ஆதங்கம்!

•⁠ ⁠ஈரானில் என்ன நடக்கிறது?