அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் முன்வைத்த கருத்துகள், திமுக கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆதவ் அர்ஜுனா-வுக்கு எதிராக களமாடும் திமுக.
ஒரு பக்கம் அம்பேத்கர், மறுபக்கம் திமுக கூட்டணி... கவனத்தோடு தனது நகர்வுகளை எடுத்து வைக்கும் திருமாவளவன். இவை எல்லாவற்றையும் நோட்டமிடும் எடப்பாடி. புது அரசியல் சதுரங்க ஆட்டம்.