Vijay-ன் திருச்சி Public Meet. இதற்கு உடனடியாக மு.க ஸ்டாலின், அன்பில் என பல தரப்பிடமிருந்து எதிர்வினைகள் வந்திருப்பதை பாஸிட்டிவாக பார்க்கும் விஜய்.
DMK Vs TVK என களம் மாறுவதில் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் அப்செட்டில் அதிமுக. இதில், செங்கோட்டையனின் 10 நாள் கெடு முடிந்தது. எதிர்பார்த்த ஆதரவில்லை. சோர்ந்து போயிருக்கும் செங்கோட்டையன். இந்தநிலையில் 'நாங்கள் தொடர்பில் உள்ளோம். 'சசிகலா, செங்கோட்டையன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றாக சந்திக்க உள்ளோம்' என குண்டை போட்டுள்ளார் ஓபிஎஸ்.
அதேநேரத்தில் அவசர, அவசரமாக டெல்லி பறக்கும் எடப்பாடி. 3 டிமாண்ட்களை முன்வைப்பதாக தகவல். என்ன சொல்லப் போகிறார் அமித் ஷா?