செந்தில் பாலாஜி சில முக்கியமான நகர்வுகளை தீவிர படுத்த உள்ளார். அது பாஜகவுக்கு செக் வைக்கும் நகர்வு என்கின்றனர் திமுகவினர்.
அடுத்து பிரதமர் மோடி - முதலமைச்சர் ஸ்டாலின் மீட். இதன் பின்னணியில் மூன்று முக்கியமான அரசியல் கணக்குகள் உள்ளன. இங்கே திமுக - விசிக கூட்டணி உரசல். மிக முக்கியமாக சீறிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சீனியர்கள். சமாதானம் செய்த திருமாவளவன்.