Listen

Description

கடும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் பிரதமரோ, முதலமைச்சரோ, மந்திரிகளோ, 30 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்தால், 31 வது நாள் அவர்களின் பதவியை பறிக்கலாம் என்கிற புதிய பதவி பறிப்பு மசோதாவை தாக்கல் செய்துள்ளீர் அமித் ஷா.

இது, மத்திய அரசாங்கம் தங்களுக்கு வேண்டாத முதலமைச்சர்களை, மந்திரிகளை இந்த சட்டத்தின் மூலமாக பதவியை பறித்து செக் வைக்கலாம் அல்லது இந்த சட்டத்தை காட்டி அவர்களை அடி பணிய வைக்கலாம் என்கிற பாதகங்கள் உள்ளது என எதிர்கிறார்கள் எதிர்க்கட்சிகள்.

இன்னொரு பக்கம், விஜயின் மதுரை மாநாடு.

அதில் அவர் முன்பு உள்ள சவால்கள்.