Listen

Description

கண்டுக்கொள்ளாத திமுக...

கவனிக்க வைக்கும் சீக்ரெட் ரிப்போர்ட்...

உரசும் திருமா!

திருமாவளவனுக்கு வந்த ஒரு சீக்ரெட் ரிப்போர்ட்டை ஒட்டித் தான் ரூட்டை மாற்றியுள்ளார். எடப்பாடி, விஜய் என அனைவருக்கும் அழைப்பு கொடுக்கிறார். மறுபுறம் திமுகவும் தமது ஆட்டத்தை மாற்றியுள்ளது. உதயநிதிக்கு புது புது அசைன்மென்ட்களை தலைமை வழிகாட்டியுள்ளது.

எடப்பாடியோ தனக்கான தருணத்துக்காக காத்திருக்கிறார்.

அரசியல் ஆட்டம் அனல் வீசுகிறது.

உதயநிதியின் சர்ப்ரைஸ் விசிட்...

பின்னணியில் ஸ்டாலினின் அட்வைஸ்!

லண்டன் போன் கால்...

வான்ட்டடாக சிக்கிய மகாவிஷ்ணு