Listen

Description

துரைமுருகனின் பொது செயலாளர் பதவியை பறித்துவிட்டு வேறொரு சீனியருக்கு கொடுக்கும் திட்டம் என டாக். இதற்கு அச்சாரமாக, மேலிட மாப்பிள்ளை கேட்ட கேள்வியால், துரைமுருகன் அப்செட் என தகவல்.

இதனால் இன்னொரு பக்கம் எடப்பாடி ஹேப்பி. அவர் போடும் லாபக் கணக்கு.

இன்னொரு பக்கம், 'திமுக - மதிமுக கூட்டணி' உடைகிறதா? காரணம் , சாரைசாரையாக திமுகவில் இணைந்த மதிமுகவினர். மு.க ஸ்டாலின் கொடுத்த கிரீன் சிக்னலால், தட்டித் தூக்கிய செந்தில் பாலாஜி என்கின்றனர். முக்கிய பின்னணியாக, மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஸ்டாலினை சீண்டிய சமாச்சாரங்கள் உள்ளன என்கிறார்கள்.