த.வெ.க-வை வைத்து, சில திட்டங்களை போட்டு இருந்தார் எடப்பாடி. அதில் உள்ள நுண் அரசியலை புரிந்துக் கொண்டு, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். இதனால் தமது ரூட்டை மொத்தமாக மாற்றிய அ.தி.மு.க.
இன்னொரு பக்கம், 'டார்கெட் 200' என்பதை நோக்கி திட்டங்களை வகுக்கும் ஸ்டாலின். இதில் உட்கட்சி பிரச்சனைகள், கூட்டணி, அ.தி.மு.க, எல்லாவற்றையும் சமாளிக்க, உளவுத்துறைக்கு, புது அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
என்ன நடக்கிறது சமகால அரசியலில்?!