முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 5. இந்த நாள் வரையிலும் அதிமுகவில் நாற்காலி யுத்தத்துக்கு முடிவே இல்லை.
மீண்டும் இரட்டை இலை சின்னத்திற்கு புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் டெல்லி ரேடாரில் எடப்பாடி மற்றும் வேலுமணி. என்ன நடக்கிறது அதிமுகவில்?
தேசிய அரசியலில், பரப்புரைகளில் ஓரம் கட்டப்படுகிறாரா பிரதமர்?
குறிப்பாக மோடியின் பிம்பம் உடைகிறதா? இதுதான் இன்றைய காணொளியில்.