ோதிடர் தந்த சிக்னல். தேதி குறித்த எடப்பாடி. ஜனவரி 29 இல் எடப்பாடி தொடங்கும் அசைன்மென்ட். இன்னொரு பக்கம், எம்ஜிஆரை கையில் எடுக்கும் மோடி. பின்னணியில் அமித்ஷா போட்டுக் கொடுத்த ரூட் மேப். அடுத்து, 'பனையூர் டு பரந்தூர்' விஜய் கையில் எடுத்திருக்கும் ப்ளூ பிரிண்ட். போராடும் மக்களை சந்திப்பதன் மூலமாக விஜய்-இன் முக்கியமான அரசியல் நகர்வு .
ஸ்டாலினுக்கு குடைச்சல் தர நினைக்கிறாரா விஜய்?!