'சந்தேகம், ஷாக், நம்பிக்கை, காத்திருப்பு' என நாலு ரூட்டில் பயணிக்கிறார்கள் 'மோடி,எடப்பாடி,பன்னீர்,விஜய்' ஆகிய நான்கு தலைவர்கள்.
இதில் எடப்பாடிக்கு மோடி மீது, மோடிக்கு எடப்பாடி மீது, பன்னீருக்கு விஜய் மீது, விஜய்க்கு பன்னீர் மீது என மாறி மாறி சந்தேகிக்கின்றனர்.
ஓபிஸ் பின்னணியில் பாஜக இருக்குமோ என நினைக்கிறார் விஜய்.
தவெக பக்கம் தூண்டில் போடுகிறாரோ எடப்பாடி என்பது பாஜக பயம்.
இப்படி பயங்கள் ஆட்டிப்படைக்க, அதை எதிர்கொள்ள, வெல்ல நிறைய அரசியல் கணக்குகளை தீட்டி வந்துள்ளனர்.
அவை எல்லாம் வொர்க்அவுட் ஆகுமா?