ோவையில் கள ஆய்வு செய்து வருகிறார் ஸ்டாலின். அடுத்து தென் மாவட்டங்கள் செல்ல உள்ளார். இரண்டு மண்டலங்களை குறிவைத்து தீவிரமாக செயல்பட துடிக்கும் திமுக. உதயநிதியை Focus பண்ணக்கூடிய வேலைகளும் மும்முரமாக நடக்கிறது. இன்னொரு பக்கம், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடியின் முன்பு சில அஸ்திரங்களை ஏவ தயாராகி உள்ளனர் மாவட்ட செயலாளர்கள். பின்னணியில் ஆறு பேர் கொண்ட குழு உள்ளது.
இந்த பிரச்சனையை சமாளிக்க, எடப்பாடி புது ரூட் எடுத்துள்ளார். 'திமுக - அதிமுக' வேகம் எடுத்ததற்கு பின்னால், விஜயின் அரசியலும் உள்ளது.