Listen

Description

கொடநாடு வழக்கு விவகாரத்தில், எடப்பாடி, சசிகலா உள்ளிட்ட ஒன்பது பேரிடம் சாட்சி விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி.

இவ்வாறு குறுக்கு விசாரணை செய்யும் போது, அதில் பகிரப்படும் தகவல்கள் எடப்பாடிக்கு சிக்கல் கொடுக்கலாம். இதையொட்டி வாய் திறக்கும் போது, அது அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு ஆபத்தாகவும் மாறலாம். இதை ஒரு ஆயுதமாக கையில் ஏந்தி, எடப்பாடிக்கு எதிரான காய் நகர்த்தல்களும் தீவிரமாகின்றன. குறிப்பாக ஓபிஎஸ்,விகேஎஸ் அணி.

தப்பிக்க சில சீக்ரெட் நகர்வுகளை முன்னெடுக்கும் எடப்பாடி டீம்.

என்ன நடந்து கொண்டிருக்கிறது?