மோடியை சந்தித்த துரை வைகோ. இதன் மூலம் ஸ்டாலினுக்கு செக். ஏற்கனவே பன்னீரை ஸ்டாலின் சந்தித்ததால் உள்ளூர இதை ரசிக்கும் பாஜக.
அடுத்து நயினார் நாகேந்திரன் வைக்கும் தடபுடல் விருந்து. மகிழ்ச்சியில் அதிமுக- பாஜக ஆனாலும் உள்ளூர திகிலில் எடப்பாடி. ஏனெனில் துணை முதலமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறாரா நயினார்? இன்னொரு பக்கம்,
'தான் திமுக-வின் பி டீம் இல்லை' என ஓயாமல் தெரிவிக்கிறார் ஓபிஎஸ். காரணம் அப்போதுதான் விஜய் கூட்டணியில் சேர்த்துக் கொள்வார் என்கிற கணக்கா?
சமகால அரசியல் களேபரங்கள்.