பெரியார் பற்றி சீமான் பேசியது சர்ச்சையாகி உள்ளது. பின்னணியில் ஆர்எஸ்எஸ் அஜந்தா உள்ளது என விமர்சிக்கின்றனர் பெரியாரிஸ்டுகள். ஏன் அப்படி பேசினார் ?என்ன நடந்தது? இன்னொரு பக்கம் உதயநிதி Vs கனிமொழி தீராத வார். தடுமாறும் திமுக தலைமை. அடுத்து, ஈரோடு கிழக்கு தேர்தல். பிரஷர் தரும் உதயநிதி. ஆ. ராசா கொளுத்திப் போட்ட விஷயத்தால், கொதிக்கும் கம்யூனிஸ்டுகள்.