Listen

Description

அடுக்கடுக்கான கேள்விகளால் திணறிய ஆளுநர் ஆர்.என ரவி தரப்பு. 8 குட்டுகளை வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இன்னொருபக்கம் சீமானுக்கு செக் வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

விஜயை, நெல்லையில் அட்டாக் செய்து பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில் ரவி, சீமான், விஜய் என மூன்று முக்கிய குடைச்சல்களை சமாளிக்க புது ரூட் எடுத்துள்ளார் ஸ்டாலின் என்கின்றனர் திமுகவினர்