Listen

Description

சீமானுக்கு, காவல்துறை அனுப்பிய சம்மன், அதை கிழித்த சீமான் பாதுகாவலர் என பரபரக்கும் அரசியல். 'என்னை பார்த்து திமுகவுக்கு பயம்' என்கிறார் சீமான். உண்மையில் பயப்படுவது சீமான் தான் என்கிறார்கள் திமுக ஆதரவாளர்கள்.

இந்த பிரச்சினையை இரண்டு கட்சிகளும் எப்படி பார்க்கிறது?

இன்னொருபக்கம், அமித் ஷா - வேலுமணி சந்திப்பு நடந்துள்ளது. முக்கிய நகர்வுகள் குறித்து, இருவரும் பேசியுள்ளனர்.

எடப்பாடி சொன்னதை பகிர்ந்துள்ளார் வேலுமணி.

அடுத்து, திமுகவிலோ, மு.க ஸ்டாலினுக்கு பெரும் தலைவலி கொடுத்துக் கொண்டிருக்கிறது தருமபுரி. தர்மசெல்வனின் மற்றொரு ஆடியோவை எடுத்துக் கொண்டு, எதிர்கட்சிகள் களமாட, அதிர்ச்சி விலகாத அறிவாலயம்?. என்ன நடக்கிறது?