Listen

Description

ஆளுநரை கண்டித்து, மாநிலம் முழுக்க போராட்டங்களை செய்தது திமுக. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை, மறக்கடிக்கவே, திமுக இந்த போராட்டத்தை முன்னெடுத்ததா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு, ஐந்து தலைவலிகள், அவரை தூங்க விடாமல் செய்கிறது. அதனால் தமது கேம்ப்ளானை மாற்றி உள்ளார்.