திமுகவுக்கு ஷாக் தந்த திருமா...
பதில் கொடுக்கும் உதயநிதி!
'திருமாவை சங்கடப்படுத்திய திமுக...?'
அதிமுகவுடன் நெருங்கும் விசிக!
மது ஒழிப்பு மாநாடுக்கு அதிமுகவுக்கு அழைப்பு கொடுத்து இருக்கிறார் திருமாவளவன். இது திமுகவுக்கு பெரிய ஷாக்காக மாறி இருக்கிறது. திமுக கூட்டணியில் சில சங்கடங்களை திருமாவளவன் சந்தித்து இருக்கிறார். இந்த நிலையில்தான் அதிமுகவுக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார். இதையொட்டி எடப்பாடி குஷியாக இருக்கிறார். திருமாவளவனை சமாதானப்படுத்த திமுகவும் முயற்சிக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக- விசிக - அதிமுக என 3 கட்சிகளுக்கும் சில சீக்ரெட் கணக்குகளும் இருக்கு. புதிய அரசியல் பரபரப்புகளின் முழு பின்னணி, இந்த காணொலியில்.
எடப்பாடிக்கு ஸ்வீட் கொடுக்கும் திருமாவளவன்...
ஹேப்பியில் எடப்பாடி!
அதிர்ச்சி தரும் திருமா...
ஆட்டத்தை மாற்றும் ஸ்டாலின்...
அரசியல் ட்விஸ்ட்!