அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த உதயநிதி ஸ்டாலின். இந்த விழாவில் முதல் வரிசையில் உதயநிதி வாரிசு இன்பநிதியின் நண்பர்கள் உட்காருவதற்காக, ஏற்கனவே உட்கார்ந்திருந்த கலெக்டரை எழுந்திருக்க வைத்த அமைச்சர் மூர்த்தி. இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இன்னொரு பக்கம் ஈரோடில் திமுக-வை வீழ்த்த சீமான் போட்டு இருக்கும் பத்து நாள் பிளான். வொர்க்அவுட் ஆகுமா?