எழுச்சிகரமாக இருக்கும் என கருதப்பட்ட விசிக வின் மது ஒழிப்பு மாநாடு, கோரிக்கை வைக்கும் மாநாடாக சுருங்கி விட்டது என விமர்சனங்கள் ஆனால் இது வெற்றிகரமான மாநாடு என்கிறார் தொல் திருமாவளவன். உண்மையில் இந்த மாநாட்டில் ஸ்கோர் செய்தது திருமாவா...இல்லை மு.க ஸ்டாலினா?. இன்னொரு பக்கம் எடப்பாடி பேசிய பர்சன்டேஜ் கணக்கு, அவருக்கே பேக்ஃபயர் ஆகிவிட்டது. தடுமாறும் அதிமுக அணிகள். என்ன நடக்கிறது சமகால அரசியலில்?!